நான் ஐந்து வீடு பொருட்களை கடந்த சில மாதங்களாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன்..எண்ணெய் வகையில் நல்லெண்ணெய், கடலெண்ணெய்,தேங்கெண்ணைய்,மற்றும் அரிசி வகைகள், கரும்பு சக்கரை அனைத்தும் தரமானதாக உள்ளது. என் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு தரமான பொருட்களை வாங்கியதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் திருப்தியாக உள்ளது.